தமிழ் நியூ இயர் Wishes - Tamil Puthandu 2019 Wishes in Tamil
Latest Collections of Tamil New Year SMS & Greetings
- தமிழ்ப் புத்தாண்டு SMS & Greetings
- Tamil New Year Wishes In Tamil
தமிழ் நியூ இயர்
Happy Tamil Year Kavithai and Quotes
இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும்,
நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்,
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
நிறைந்த வளம்,
மிகுந்த சந்தோசம்,
வெற்றி,
இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்கையை கொண்டாடுங்கள்...
புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்...
உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இது தமிழ் புத்தாண்டு...
சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது...
குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.
இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்...
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது…
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
சுற்றும் உலகின் விட்டம் தெரியும்
சூரியன் பூமி தூரமும் தெரியும்
கங்கை நதியின் நீளமும் தெரியும்
வங்க கடலின் ஆழமும் தெரியும்.
வருக புத்தாண்டே...
விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
எங்க போறீங்க இதோ உங்களுக்காக
Tamil Wishes and Greetings