Happy Pongal 2023 - Here are the Latest Collections of Pongal Kavithai, Pongal Greetings, and Name Wishes in Tamil for Social Status and Reels.

Pongal Kavithai in Tamil - Pongal Wishes in Tamil

Happy Pongal 2023

  • பொங்கல் வாழ்த்துக்கள் 2023
  • Pongal Status in Tamil
  • Pongal Kavithai and Greetings for Reels and Stories
  • Happy Pongal Tamil Text wishes for Greeting images
  • 2023 Pongalo Pongal Wishes Greetings in Tamil

இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Happy Pongal Wishes

Pongal Kavithai Status


Pongal Quotes and Kavithai

👇👇👇👇👇


உறவுகள் அனைவருக்கும்
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்


புதுமலரின் வாசமுடன்
புன்னகைக்கும் நேசமுடன்
புத்துணர்வு பொங்க
வாழ்த்தி
வரவேற்போம் தைமகளை


இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

அனைவரின் வாழ்விலும்
மகிழ்ச்சி பொங்கி
செல்வம் பெருகி
நீடித்த ஆரோக்கியத்துடன்
வாழ இறைவனை வேண்டுகிறேன்


சேற்றில் நீங்கள்
கால் வைப்பதால் தான்
சோற்றில் நாம்
கை வைக்கிறோம்
உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்


தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா வலிகளும்
கடந்து போகட்டும்
அனைவர் உள்ளங்களிளும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
அன்பான உறவுகள் அனைவருக்கும்
தைத் திருநாள் நல் வாழ்த்துக்கள்


போகியோடு போகியாக மனதில் உள்ள குப்பைகளையும் எரித்து விடுவோம்


பழையன கழிதலும்
புதியன புகுதலும்
என்ற சொல்லை
கூறிக்கொண்டு
இந்த போகி திருநாளை
ஓர் புதிய அவதாரத்துடன்
தொடங்குவோம்
போகி பண்டிகை வாழ்த்துக்கள்


இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்
பழையவை கழியட்டும்
புதியதை வரவேற்போம்
பிறர் மீது ஏற்படும் பொறாமை
புறம் பேசுவது பொய் கூறுவது
தீய குணம் அனைத்தையும்
இந்த போகியோடு ஒழிப்போம்
இனியவை நம்மைதேடி வரட்டும்


பொன்னையும்
மண்ணையும்
தேடி அலையும்
இன்றைய வாழ்கையில்
சிறிதளவு மகிழ்ச்சியையும்
தேடி வைப்போம்
கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
போகட்டும் தீய எண்ணங்கள்
கிடைகட்டும் புதிய எண்ணங்கள்
அனைவருக்கும் இனிய
போகி திருநாள் நல்வாழ்த்துக்கள்


பிறந்த தையில்
அனைவரின் வாழ்விலும்
வலிகள் கடந்து நல்
வழிகள் அமைந்து
இல்ல உள்ளங்களில் மகிழ்ச்சி
நிறைந்து நிலைத்திட
அன்பான உறவுகளுக்கு என்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
பொங்கலோ பொங்கல்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


போகி தின வாழ்த்துக்கள் 🙏
கோபம் 😤
தேவையாற்ற உணர்ச்சி 😫
பொறாமை 😏
தாழ்வுமனப்பான்மை 😔
தீய பழக்கங்கள் 🤑
போன்றவற்றை
இந்த போகி தினத்தில்
கழித்து விட்டு
ஓர் புதிய மனிதராய் 😊
பொங்கும் பொங்கலை போல் 😉
எழுச்சி பெற்று 😎
இந்த தை மதத்தை 🌾
பொங்கலின் சுவையை போல் 😋
ஓர் இனிமையான 💪
நல்வாழ்க்கையை
தொடங்குவோம் 😇


தித்திக்கும் திருநாள்
இந்த இனிய திருநாளில்
இறைவனை வணங்கி
பொன்
பொருள்
செல்வம்
மகிழ்ச்சி
இவ் அனைத்தும்
அரும்சுவை பொங்கலை போல்
உங்கள் வாழ்க்கையில் பொங்கிட
என் மனமார்ந்த
பொங்கல் மற்றும் தை திருநாள் வாழ்த்துக்கள்


பொங்கல்
மற்றும்
தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
பொங்கலின் இனிப்பை
போல்
இந்த நன்னாளை
உங்கள் குடும்பத்தினருடன்
மகிழ்ச்சியாக கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்


இருளை போக்கும்
ஆதவனாய் பிறந்த
இத் தையில்
இல்லங்களிலும்
உள்ளங்களிலும்
இருள் நீங்கி
மகிழிழ்ச்சி என்றும்
பொங்கிட உறவுகளுக்கு
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உள்ளத்தில் இருக்கும்
தேவையற்றவைகளையும்
எரித்து இல்லத்தில்
கொண்டாடுங்கள்
பண்டிகையை அனைவருக்கும்
போகி நல்வாழ்த்துக்கள்


பிறந்திருக்கும்
தைத் திருநாளில்
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பொங்க
உறவுகளுக்கு
தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்


இனிய பொங்கல்
திருநாள் நல்வாழ்த்துக்கள்
தை பிறந்தால்
வழி பிறக்கும்
உங்கள் வாழ்க்கையில்
பொங்கும் பொங்கலை போல்
இன்பம் செல்வம்
நிம்மதி மற்றும்
நல்ல உறவுகள்
அமைந்திட எனது
இனிப்பான வாழ்த்துக்கள்


உள்ளத்தில் அன்பும்
எண்ணத்தில் தெளிவும்
இல்லத்தில் மகிழ்வும்
பொங்கிப் பெருகட்டும்
புது வாழ்வு மலரட்டும்
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உலை பொங்க
உள்ளம் பொங்க
ஊரெல்லாம்
வளமை ஊற்றெடுக்க
நன்றி பாராட்டும் தருணமிது
உழவுக்கு நன்றி
உழவனுக்கு நன்றி
கதிரவனுக்கு நன்றி
இனிய தமிழர்
தைத்திருநாள் வாழ்த்துக்கள்


அனைத்து நண்பர்கள்
மற்றும் உறவினர்கள்
அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்
எல்லோரது இல்லங்களிலும்
இன்பம் பொங்கட்டும்
"பொங்கலோ பொங்கல்"


பிறந்த தையில்
அனைவரின் வாழ்விலும்
வலிகள் கடந்து நல்
வழிகள் அமைந்து
இல்ல உள்ளங்களில்
மகிழ்ச்சி நிறைந்து நிலைத்திட
அன்பான உறவுகளுக்கு என்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


உழவர் திருநாளாம் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

Pongal Greeting Maker

Create Happy Pongal wishes image with Name in Tamil and English - Share Greeting Wish with your Name to your Friends and Family Members.

Happy Pongal Wishes in English

Happy Pongal Wishes in Tamil

➡ Pongal Greeting wishes in Tamil


➡ Pongal Day Greeting wishes in English


Happy Pongal 2023 - விடிகின்ற பொழுது எங்கும் கரும்பாய் இனிக்கட்டும்


Pongal Wishes in Tamil Font

எங்க போறீங்க இதோ உங்களுக்காக