வணக்கம் நண்பர்களே 🙏

என் மனமார்ந்த நன்றி உங்களுக்கு 😍

நமது இணையத்தளம் உலகமெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

சில காலமாக நாங்கள் வாட்ஸ் அப் குரூப் நடத்தி வந்தோம் அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது ஆனால் சில பிரைவசி இஸ்யூவினால் அதனை மூடிவிட்டோம்

தற்போது நாங்கள் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துஉள்ளோம் ஆம் தமிழ் எஸ் எம் எஸ் பிரியர்கள் அனைவரையும் ஒரு இடத்தில இணைப்பதற்காக Tamil Forum ஒன்றை தொடங்கிஉள்ளோம்

இதில் நீங்கள் உங்கள் கவிதை மற்றும் தமிழ் சம்மந்தப்பட்ட அனைத்தையும் இலவசமாக பதிவிடலாம்.

Tamil Forum


இதில் கணக்கு தொடங்குவது மிகவும் சுலபம்

  • மொபைல் ரெஸ்பான்சிவ்
  • சோசியல் லாகின் (Facebook, Twitter and Google) - Soon
  • பேட்ஜ் சிஸ்டம்
  • ஸ்பீட் மற்றும் யூசர் பிரிஎண்ட்லி
  • Spam Free
  • கம்யூனிகேஷன்
  • Custom ப்ரோபைல்

உங்கள் கவிதை, பாடல் வரிகள், தத்துவம், காதல் கவிதைகள் மற்றும் ஸ்டேட்டஸ்களை இங்கு இலவசமாக பதிவிடலாம்.

உங்கள் கணக்குகளை இங்கு தொடரவும் 👇👇👇உலகமெங்கும் உங்கள் படைப்புகளை பரப்புகள் 😇

Tamil SMS Social Communities


ID Social Platform
1 Facebook - Tamil SMS
2 Twitter - @tamilsmsblog
3 Instagram - @tamilsms
4 Pinterest - தமிழ் எஸ் எம் எஸ்

உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி ❤💛💚💙💜