வணக்கம் நண்பர்களே,
நமது இணையதளம் தொடங்கி நான்கு வருடம் ஆகிறது இந்த நீண்ட நாள் பயணத்திற்கு உங்களது ஆதரவுதான் கரணம்
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙏
Tamil SMS
நமத்து இணையதளம் மூலம் நிறைய கவிதை பிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களிடம் இணைய முடிந்தது
முக்கியமா நமது வாட்சப் மற்றும் டெலிக்ராம் குழுவில் இருக்கும் நண்பர்களும் நமது இணையதளம் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தினார்.
தமிழ் எஸ் எம் எஸ் டெலிக்ராம் குரூப், சேனல் மற்றும் வாட்சப் குரூப் என்று பல செயலிகளில் கவிதை அப்டேட்களை பதிவிட்டு கொண்டு இருக்கிறோம்
தற்போது புதிதாக ஒரு முயற்சியை கையில் எடுத்துளோம் ஆம் Tamil Quotes கூகிள் குரோம் எஸ்ட்டென்ஷன்
இது முற்றிலும் இலவசம் 💯
நீங்கள் அதிகமாக கணினி மற்றும் லப்டோபைல் வேலை செய்பவர்களா அதிகநேரம் கூகிள் குரோம், பிரேவ் ப்ரௌசர், ஒபேரா அல்லது மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரௌசர்களை பயன் பயன்படுத்துபவர்களா
நமது எஸ்ட்டென்ஸானை இன்ஸ்டால் செய்வதின் மூலம் உங்கள் ப்ரௌசர் டாப் மெனுவில் ரேடமாக தமிழ் கவிதைகளை படிக்கலாம்.
- Copy kavithai
- Radom kavithai Button
Tamil Quotes - A Chromium Based Browser Extension for Display Random Tamil kavithai and Quotes Near Top Menu.
Tamil kavithai Bot
Tamil SMS Telegram Bot 🤖
✅ Random kavithai and Quotes
✅ kadhal kavithai
✅ Tamil Quotes images
✅ Add bot on your Group